கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கேட்டு அரசாங்கங்கள் மீது குற்றம் சாட்டும் மக்கள் நியாய சபை

தி ஹேக்,(The Hague) 28 செப்டம்பர் 2021- ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதில் நீதி பெற முன்னெப்போதும் இல்லாத முயற்சியில், மூன்று முன்னணி பத்திரிகை சுதந்திரக் குழுக்கள், அவர்களது கொலைகளை விசாரிக்கவும் சம்பந்தபட்ட அரசாங்கங்களை பொறுப்பேற்கவும் மக்கள்  நியாய சபையை நிறுவியுள்ளன.  நியாய சபை என்பது அடித்தள நீதியின் ஒரு வடிவம். இது மூன்று நாடுகளில் குறிப்பிட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் மற்றும் உயர்தர சட்ட பகுப்பாய்வுகளை நம்பியுள்ளது. நவம்பர் 2 ம் திகதி ஹேக்கில் தொடக்க விசாரணை நடைபெறும்….

Read More ›

இந்திய மாநிலத் தேர்தலுகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டியை சிபிஜே (CPJ) உருவாக்கியுள்ளது

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அறிவுரைகள் பல மொழிகளிலும் கிடைக்கின்றன மார்ச் 8, 2021, நியூயார்க் – The Committee to Protect Journalists, அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறப் போகும் சட்டப் பேரவைத் தேர்தல் சம்பந்தமான பணிகளில் ஈடுபடப் போகும் எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள், புகைப் படக்கலைஞர்களின் பாதுகாப்பிற்காகத் தேர்தல் பாதுகாப்பு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர்கள்  முதல் பலர் மீதான சட்ட மிரட்டல்கள், தாக்குதல்கள் மற்றும்…

Read More ›

2021 மாநில சட்டசபை தேர்தல்கள்: பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன..  இந்தத் தேர்தல் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பணியில் உள்ள ஊடகப் பணியாளர்கள் உடல் ரீதியான தாக்குதல், தீவிர மிரட்டல், துன்புறுத்தல், கொரோனா வைரஸ் தாக்கம், கைது செய்யப் படுதல், சிறையில் அடைக்கப் படுதல், அரசாங்கத்தின் இணையதளத் தொடர்பு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றி அறிந்திருப்பது அவசியம். 2020 ஆண்டில் இந்தியாவில் குறைந்த பட்சம்…

Read More ›

கொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்

Updated May 20, 2021 11 மார்ச் 2020, அன்று உலக சுதாகார அமைப்பு – WHO – COVID -19 அதாவது நாவல் கொரோனா பரப்பும் நோயை உலகளவில் ஒரு பெருந்தொற்று என்று அறிவித்தது. உலகளவில் நிலமை பரிணாம மாற்றம் அடைந்து கொண்டே போகிறது. செய்திகள் மூலம் கிடைக்கும் தகவல் படி புதிய கொரொனோ வைரஸ் வகைகள் அடையாளம் காணப் பட்டு வருவதாலும் தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட்டு வருவதாலும் பல நாடுகள் பயணக் கட்டுப்…

Read More ›