2022

  

இணைய முடக்கங்களின் போது: டிஜிட்டல் பாதுகாப்பு 

இணைய முடக்கங்கள் பத்திரிகைச் சுதந்திரத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்துவதையும் அவை ஊடகவியலாளர்கள் தமது பணியை வினைத்திறனுடன் செய்வதை போராட்டம் மிக்க விடயமாக மாற்றுவதையும் CPJ கண்டறிந்துள்ளது. இணையத்தை செயலிழக்க செய்வது அல்லது அதன் மீதான அணுகலை மட்டுப்படுத்தல் காரணமாக ஊடகப் பணியாளர்கள் தமது மூலங்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை, மற்றும் தரவுகளின் யதார்த்த நிலையை சோதனை செய்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாமல் போவதுடன் நிகழ்வு ஒன்று நிகழ்ந்த பின்னர் கூட கதைகளை அறிக்கையிட…

Read More ›

டிஜிட்டல் மற்றும் பௌதீக பாதுகாப்பு: இரகசிய மூலங்களை பாதுகாத்தல்.

இரகசிய மூலங்களைப் பாதுகாத்தல் என்பது ஒழுக்க நெறிமுறை மிக்க அறிக்கையிடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவுள்ளது. ஊடகவியலாளர்கள் ஒருவரின் அடையாளத்தை பாதுகாக்க இணங்கும் பட்சத்தில், அவர்கள் அதனை நிறைவேற்றுவதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். விசேடமாக, மூலம் ஒன்று கைது செய்யப்பட அல்லது தீங்கை எதிர்நோக்க சாத்தியம் மிக்க சூழ்நிலைகளில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.  அதிகார தரப்பினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ளும் கண்காணிப்பு மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் உளவு பாரத்ததல் செயற்பாடுகள் என்பவற்றின் காரணமாக…

Read More ›

உடலியல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு: கைது மற்றும் தடுத்து வைக்கப்படல்

மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள், ஊழல், அல்லது சிவில் குழப்ப நிலை போன்ற விடயங்கள் தொடர்பான கதைகளை நீங்கள அறிக்கையிடும் வேளை, நீங்கள் கைது செய்யப்படும் மற்றும் தடுத்து வைக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகும், குறிப்பாக அதிக இராணுவ மற்றும் பொலிஸ் பிரசன்னம் மிக்க சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் இதன் சாத்தியம் உயர்வானதாகும்.  அதிகார தரப்புகளை எதிர்கொள்ளும் வேளை பொதுவாக அவர்களின் கட்டளைகளை ஏற்று நடக்கும் சூழ்நிலை உருவாகின்றது, அவர்களின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவையாக இருப்பினும் உங்களின் பாதுகாப்பை…

Read More ›

Artwork: Jack Forbes

உடல் சார்ந்த (physical) மற்றும் டிஜிட்டல் (digital) பாதுகாப்பு: குடிமை சீர்கேடு

ஜுலை 20ää 2021 அன்று புதுப்பிக்கப்பட்டது. கூட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து அறிக்கையிடுவது ஆபத்தானது. வன்முறை ரீதியான எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அந்த இடங்களிலிருந்து அறிக்கையிடும் போது பல ஊடகப் பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் காயமடைகின்றனர்.  அபாயத்தைக் குறைக்க, ஊடகப் பணியாளர்கள் பின்வரும் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்:   பணி திட்டமிடல்  யார் கலந்துகொள்வார்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அவர்களின் மனோநிலையைக் கண்டறியவும் (உதாரணம்: தீவிரவாத குழுக்கள்ää எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்ää ஆயுதமேந்திய காவலர்கள்ää கலகப் பிரிவு…

Read More ›

2022